திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 12.07.2020 ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 494 நபர்கள் மீது 299 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 337 இருசக்கர வாகனங்களும், 10 நான்கு சக்கர வாகனங்களும், பறிமுதல் செய்யப்பட்டது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிற்கு ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும், மேலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
455 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.,யாக ரவளிபிரியா பதவியேற்றுள்ளார். மாவட்டத்தில் உள்ள முதன்மைப் பொறுப்புக்கள் அனைத்திலும் மகளிர் இடம்பிடித்துள்ளனர். முழுவதும் மகளிரின் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம் […]