நலிவடைந்த மக்களுக்கு உதவிய உதவி ஆய்வாளர் மனோஜ் குமார்

Admin
0 0
Read Time42 Second

நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசி மோகன் அவர்களின் உத்தரவின் பேரில், உதகை ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில், ஊரக காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு.மனோஜ் குமார் மற்றும் காவலர்கள் நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை பாலாடா பகுதியில் நலிவடைந்த மக்களுக்கு மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் இன்று 14.7. 2020 ஆம் தேதி வழங்கப்பட்டது.


நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சமூக சேவையில் கலக்கும் சகோதரிகள் பாராட்டிய காவல்துறையினர்.

647 அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சந்திரகலா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami