சிறந்த காவல் நிலையமாக, தேனி மகளிர் காவல் நிலையம் தேர்வு

Admin
1 0
Read Time1 Minute, 3 Second

தேனி : மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சிறந்த காவல் நிலையம் பட்டியலில் தேனி மாவட்டம்¸ அனைத்து மகளிர் காவல் நிலையம் 4ம் இடத்தை பிடித்துள்ளது. உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்ட பாராட்டு சான்றிழழை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. முருகன்.¸ இ.கா.ப அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையர்கரசியிடம் வழங்கினார். உடன் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. முத்துசாமி.¸ இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாய்சரண் தேஜஸ்வி இ.கா.ப இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துப்பாக்கியுடன் காரில் வந்த 3 பேர் கைது - கோவில்பட்டி போலீசார் தீவிர விசாரணை

844 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சோதனைச் சாவடியில் நேற்றிரவு கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami