கொலை வழக்கில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 40 Second
மதுரை : 2018 ம் ஆண்டு செல்லூர், போஸ் வீதி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் நேற்று 15.07.2020 -ம் தேதி இரவு இளங்கோவன் என்ற ராஜ்கிரண் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததால் செல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய செல்லூர் காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களான 1.வீரபாண்டி 2.அருண்பாண்டி 3.கொப்பரை என்ற பாலசுப்பிரமணி 4. வெங்கடேஷ் 5.மாலிக் பாட்ஷா 6.முத்துப்பாண்டி ஆகிய ஆறு நபர்களையும் நேற்று 16.07.2020-ம் தேதி கைது செய்தார்கள். குற்றவாளிகளை விரைவில் கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பாராட்டினார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
100 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த திருப்பூர் காவல்துறையினருக்கு பாராட்டு

920 திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மாள்(65) என்பவர் சாலையில் நடந்து சென்ற போது இரண்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami