திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொன்னேரி காவல் ஆய்வாளருக்கு பாராட்டு.

Admin
Read Time1 Minute, 11 Second

திருவள்ளூர் : பொன்னேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொரோனா தொற்று நோய் பொது மக்களுக்கு பரவாமல் தடுக்கும் பொருட்டு தைரியமாக முன் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் நோயினால் பாதிக்கபட்டு மீண்டு சுகம் பெற்று பணியில் ஈடுபட்டு தைரியத்தோடும், அர்பணிப்போடும் பணியில் ஈடுபட்டு வருவதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட
கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் பாராட்டி, பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கினார்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதி திராவிட பழங்குடியினர் குடும்பங்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் வழங்கிய காவல்துறையினர்

591 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அஜய்தங்கம் அவர்களின் மேற்பார்வையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami