ஆதி திராவிட பழங்குடியினர் குடும்பங்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் வழங்கிய காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 29 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அஜய்தங்கம் அவர்களின் மேற்பார்வையில் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட “திருசிற்றம்பலம் பகவத்சிங் நகரில்” வசித்து வரும் “ஆதி திராவிட பழங்குடியினர்” (குடுகுடுப்புக்காரர்கள்) 22 குடும்பங்களுக்கு Covid – 19 கொரோனா நோய் தொற்று மக்களுக்கு
பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசால் பரிந்துரை செய்யப்பட்ட ஆல்சனிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரைகள் மற்றும் முககவசம் , கிருமிநாசினி, பிஸ்கட் ஆகியவைகள் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. வெங்கடேசன் மற்றும் திரு. வேலுமணி தனிப்பிரிவு மு.நி.காவலர் திரு. சங்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முக்கிய ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைத்த மணலி புதுநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர்

784 சென்னை : சென்னை  M-7 மணலி புதுநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.சுதாகர் அவர்கள் வாகன ரோந்து செய்து வரும் போது திருமதி. மஞ்சுளா மணலி புதுநகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami