மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஏரியூர் போலீசார்

Admin
0 0
Read Time37 Second

தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் நிலைய வளாகம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு போலீசார் சுகாதார பணியில் ஈடுபட்டனர். மேலும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் பயன்படுத்த கிருமிநாசினி, சோப்பு ஆகியவற்றை வெளியே வைக்கப்பட்டது.

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரம் புன்னிய ஸ்தங்களுக்குள் மக்கள் நுழைய தடை, காவல்துறை எச்சரிக்கை

999 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புன்னிய ஸ்தங்கள் உள்ளன. இந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami