பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய திண்டுக்கல் காவல்துறையினர் வலியுறுத்தல்

Admin
0 0
Read Time54 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 19.07.2020 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 458 நபர்கள் மீது 258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 289 இருசக்கர வாகனங்களும், 09 நான்கு சக்கர வாகனங்களும், 2 ஆட்டோகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லும்படியும் பொது இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்கும் படியும் கேட்டுக்கொள்கிறோம்..
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்த 19 பேர் கைது

786 சென்னை : கடந்த 12 நாட்களாக சென்னை  பெருநகர காவல்துறையினர் நடத்திய சோதனைகளின் போது, ​​கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததற்காக 19 பேர் கைது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami