தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருவள்ளூர் காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 37 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்களின் தலைமையில், இன்று வணிகர்கள் சங்கத்துடன் வெங்கல் காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பற்றி விழிப்புணர்வு நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்களின் தலைமையில், காவலர்கள் இணைந்து வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரு வயல் பகுதியில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பற்றி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய திண்டுக்கல் காவல்துறையினர் வலியுறுத்தல்

887 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 19.07.2020 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 458 நபர்கள் மீது 258 வழக்குகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami