குற்றவாளியை மடக்கி பிடித்த ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு

Admin

சென்னை : அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் (20.7.2020) அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

வண்ணாரப்பேட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரானா முடியும் வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை, DGP அறிவிப்பு

973 சென்னை: கொரானா முடியும்வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை தமிழகத்தில் கொரானா அதிகரிக்கும் நிலையில் போலீசாரின் நலன் கருதி அவர்களுக்கு பொது இடமாறுதல் வழங்க வேண்டாமென […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452