சென்னை காவல்துறையில் நேற்று 33 காவலர்கள் கொரானாவிலிருந்து குணம்

Admin
Read Time1 Minute, 9 Second

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 33 பேர் குணம் அடைந்தனர். சென்னை பெருநகர காவல்துறையில், நேற்று முன்தினம் வரை ஆயிரத்து 550 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 19 பேர் பிடியில் சிக்கினர். சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.சத்தியலிங்கம், செம்பியம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மார்ட்டின் பிரேம்ராஜ் ஆகியோர் உட்பட 33 காவல்துறையினர் குணமடைந்து பணிக்கு திரும்பினர். இதையடுத்து சென்னை காவல் துறையில் தொற்று பாதிப்பு 1569 ஆகவும், குணமடைந்து பணிக்குத் திரும்பிய காவல்துறையினர் எண்ணிக்கை 1098 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

வண்ணாரப்பேட்டை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்றவாளியை மடக்கி பிடித்த ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு

328 சென்னை : அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami