திருட்டு வாகனத்தை கண்டுபிடித்த தலைமை காவலருக்கு ஆணையர் பாராட்டு

Admin
1 0
Read Time1 Minute, 4 Second

மதுரை : மதுரை  தெப்பக்குளம் ச&ஒ காவல்நிலைய தலைமை காவலர் திரு.சரவணக்குமார் அவர்கள் 18.07.2020 ம் தேதி ரோந்து பணியில் இருந்த போது, TN 64 D 5184 என்ற இரு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் கொண்டு சென்று CCTNS (CRIME AND CRIMINAL TRAKING NETWORK AND SYSTEMS ) இணைய தளத்தில் வாகன எண்ணை பதிவிட்டு பார்த்த போது அந்த வாகனம் தெற்குவாசல் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் காணாமல் போனதாக திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. பணியில் துரிதமாக செயல்பட்டு திருட்டு வாகனத்தை கண்டுபிடித்ததற்காக தலைமை காவலரை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., அவர்கள் பாராட்டினார்.


 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலின் 11 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தம், SP ரவளி பிரியா

533 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் 11 இடங்களில்  22.07.2020  கண்காணிப்பு கேமராக்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami