CCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 12 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காகவும், CCTV CAMERA பொருத்துவது குறித்து பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்களை வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு செய்தனர்.

சாலை பாதுகாப்பு, குற்ற சம்பவங்கள் மற்றும் மூன்றாவது கண்ணான சிசிடிவி குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அதை பொருத்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்றவாளியை விரைந்து கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினருக்கு SP பாராட்டு

889 விருதுநகர் : விருதுநகர் கிழக்கடைத்தெருவில் மெடிக்கல் ஷாப் நடத்திவரும் ரமேஷ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் தாக்கி பணம் மற்றும் செல்போன் இருந்த பையை பறித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami