சென்னை பெருநகர காவல் துறையினரை பாராட்டி விருது வழங்கிய பாங்க் ஆப் பரோடா

Admin
0 0
Read Time1 Minute, 26 Second

சென்னை : ஜுலை 20ம் தேதி பாங்க் ஆப் பரோடா வங்கியின் ‘அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிவோருக்கு அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக நினைவுப்பரிசு வழங்கி வருகின்றனர். அதன்பேரில், இந்தாண்டு பரோடா வங்கியின் அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு, பரோடா வங்கியின் சென்னை நகர மண்டலம்-1, துணை பொது மேலாளர் திரு.கே.வி.சலபதி நாயுடு, துணை மண்டல அதிகாரி திரு.BH NS.ராதாகிருஷ்ணன் மற்றும் முதுநிலை மேலாளர் திருமதி ருசி பிந்த்ரா ஆகியோர் நேற்று (21.7.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக பணிபுரியும் ‘சென்னை பெருநகர காவல் துறை’யினரை பாராட்டி நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.


சென்னையிலிருந்து

நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

வண்ணாரப்பேட்டை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

CCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்

1,017 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காகவும், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami