களவாடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்டு, குற்றவாளியை கைது செய்த சூலூர் காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 4 Second

கோவை : கோவை மாவட்டத்தில் இன்று(23.07.2020) காலை 08.00 மணியளவில் சூலூர் குளத்தூரில் அமைந்துள்ள ACE DATA கம்பெனி முன்பு நிறுத்தியிருந்த தனது Honda Activa இரு சக்கர வாகனத்தை யாரோ களவாடி சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் சூலூர் காவல் நிலைய குற்ற எண். 1531/2020 ச / பி 379 இ.த.ச. இன் படி வழக்குப்பதிவு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி முரளி(20) என்பவரை கைது செய்து வாகனத்தை அவரிடமிருந்து கைப்பற்றிய சார்பு ஆய்வாளர் ராஜ் குமார் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு இ.கா.ப வெகுவாக பாராட்டியுள்ளார்.


நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

359 திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் ஆளினர்கள், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami