குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்.

Admin
2 1
Read Time41 Second

சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திருமதி. தீபா கனிகர்.¸ இ.கா.ப அவர்கள் பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்றபோது¸ அந்த கிராமத்தில் 10ம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற செல்வி. ஜெயந்தி பற்றி தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர்¸ அடுத்த நாள் அவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவரது இலட்சியமான இந்திய குடிமை பணிகளுக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாதுகாப்பு பெட்டகம் வழங்கிய கோவை காவல் ஆணையர்

640 கோவை : கோயம்புத்தூர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் ஸ்மித் சரண், IPS முகக்கவசம், சானிடைசர், கண்ணாடி, கையுறை, தெர்மல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami