பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Admin
0 0
Read Time53 Second

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தா இ.ஆ.ப குற்றவாளிகள் இருவரையும் இன்று (21.07.20) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்.

989 சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திருமதி. தீபா கனிகர்.¸ இ.கா.ப அவர்கள் பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்றபோது¸ அந்த கிராமத்தில் 10ம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami