நாட்டு வெடிகுண்டு வீசியவரை கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்

Admin
2 0
Read Time1 Minute, 25 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ஆராவயல் அருகே தாணிச்சாவூரணியை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான விஜய், முத்துராமன், மதிபாலா மற்றும் அஜித்குமார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் 21.04.2020 அன்று ராஜபாண்டி வீட்டில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மேற்படி நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ராஜபாண்டி அளித்த புகாரின் பேரில் ஆராவயல் போலீசார் மேற்படி நபர்கள் மீது u/s.294(b) 324, 427, 506(ii), IPC and 3 of Explosive Act – ன் கீழ் வழக்குப்பதிவு செய்து எதிரிகளை தேடிவந்த நிலையில் 23.07.2020 அன்று அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை காவலர்களுக்கு கொரானா பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு தூய்மை பணி

171 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami