69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

Admin
Read Time44 Second

சென்னை : கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, தலைமையிட இணை ஆணையாளர் திருமதி.C. மஹேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 24.07.2020 அன்று வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து, சான்றிதழ் மற்றும் மூலிகைகள் அடங்கிய நவரச தேநீர் வழங்கினார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

வண்ணாரப்பேட்டை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரியில்  பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். 

661 திருவள்ளூர் : பொன்னேரியில் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள மளிகை கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami