மணல் திருடிய நபர்களை கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

Admin
1 0
Read Time56 Second

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தனது காவல்நிலைய காவலர்களுடன் புறப்பட்டு மேற்படி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் அங்கு அரசு அனுமதியின்றி மணல் திருடிய 3 நபர்கள் மற்றும் மணல் திருட பயன்படுத்திய JCB, டிராக்டர் மற்றும் லாரிகளையும் ரூபாய் 20000 மதிப்புள்ள மணலையும் கைப்பற்றிய உதவி ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மேற்படி நபர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

848 சென்னை : கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, தலைமையிட இணை ஆணையாளர் திருமதி.C. மஹேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் ஆளிநர்களை சென்னை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami