குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணை 1 மணி நேரத்தில் காப்பாற்றிய காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 35 Second

கரூர் : கரூர் மாவட்டம் 24.07.2020 அன்று வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 ஆண் குழந்தைகளுடன் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்வதாக அவரது கணவருக்கு போன் மூலம் தகவல் அளித்துவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

அப்பெண்ணின் கணவர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் வெங்கமேடு காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. கிஷான், 2 தலைமை காவலர்கள் மற்றும் ஒரு முதல் நிலை காவலர் அனைவரும் சேர்ந்து அப்பகுதியைச் சுற்றி ஆளுக்கு ஒரு இடத்தில் தேடி வந்தனர். பிறகு அப்பெண்ணின் செல்போன் எண்களை வைத்து டவர் லொகேஷன் கண்டுபிடித்ததில், குளத்துப்பாளையம் பிரிவு அருகே இரண்டு குழந்தைகளுடன் இருந்த அப்பெண்ணை அழைத்து வந்து விசாரணை செய்ததில், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும் அதனால் இப்படி செய்ததாகவும் கூறினார். பிறகு அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்து அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தனியார் நிறுவன ஊழியருக்கு பாராட்டிய திருச்சி காவல் ஆணையர்

திருச்சி :  திருச்சி திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், சிசிடிவி கேமரா பணிக்கு வந்த போது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வெளியே, வாசலில் கிடந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami