கொரோனாவை வென்று பணிக்குத் திரும்பிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கபட்டு முழுமையாக குணமாகி பணிக்குத் திரும்பிய பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட ஆறு போலீசாரை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப. அவர்கள் மலர்தூவி சான்றிதழ் வழங்கி வரவேற்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் நினைவுநாளில் இராமநாதபுரம் காவல் நிலையங்களில் 1200 மரக்கன்றுகள்,DIG தலைமை

602 இராமநாதபுரம் : மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசு தலைவர்  டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452