மதுரையில் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 3 Second
மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும், வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும், நேதாஜி ரோடு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களை, மஞ்சள் கோடு வரையப்பட்டு, இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன.
 
மதுரை மாநகர் காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் பாதசாரிகள் சாலையை சிரமமின்றி கடப்பதற்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் சாலை விபத்துகளை தடுப்பதற்கும் ZEBRA CROSSING மற்றும் STOP LINE அமைத்தார்கள்..

 
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனாவை வென்று பணிக்குத் திரும்பிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கபட்டு முழுமையாக குணமாகி பணிக்குத் திரும்பிய பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami