டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் நினைவுநாளில் இராமநாதபுரம் காவல் நிலையங்களில் 1200 மரக்கன்றுகள்,DIG தலைமை

Admin
Read Time1 Minute, 21 Second
இராமநாதபுரம் : மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசு தலைவர்  டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் அலுவலகம், இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் சுமார் 1200 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.N.M.மயில்வாகனன், IPS, காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS, மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.லயோலா இக்னேசியஸ் ஆகியோர் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட காவல் அலுவலகத்தில், டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் நினைவாக, பார்வையாளர் கூடத்தினை இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு.N.M.மயில்வாகனன், இ.கா.ப, அவர்கள் திறந்து வைத்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பொன்னேரி காவல் ஆய்வாளர் பங்கேற்ப்பு

881 திருவள்ளூர் : முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami