கோவையில் பாட்டியை கொன்ற பேரன் கைது

Admin

கோவையில்  பாட்டியை குத்தி கொன்றது தொடர்பாக பேரன் கைது செய்யப்பட்டார்.

0 0
Read Time1 Minute, 11 Second

கோவை: கோவை, ஆவாராம்பாளையம், மட்டசாலை வீதியில் வசித்து வந்தவர் கன்னியம்மாள்.70. இவரது மகள் துளசிமணிக்கு, கார்த்திக், 25, என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக், தங்கை கணவர் தர்மராஜ், 27, ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, பாட்டி கன்னியம்மாளின் வீட்டில் வைத்து, இருவரும் மது குடித்து கொண்டிருந்தனர்.குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த கார்த்திக், கண்ணாடியால் தர்மராஜை அடிக்க முயன்றார்.இதை கன்னியம்மாள் தடுக்க முயன்றபோது, அவரது கழுத்தில் கண்ணாடி குத்தியது. படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் இறந்தார்.பீளமேடு காவல்துறையினர், கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.


நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பயிற்சி, DIG முத்துச்சாமி தலைமை

375 திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ” போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பயிற்சி” 27.07.2020 -ம் தேதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami