முட்டை கழிவுகளை தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம் செய்த காவலர்கள்.

Admin
1 0
Read Time1 Minute, 3 Second
மதுரை : மதுரை மாநகரம்¸ தாமரை தொட்டி போக்குவரத்து சந்திப்பின் அருகே முட்டை ஏற்றிவந்த வாகனம் விபத்துக்குள்ளாகி சுமார் 5000த்திற்கு மேற்பட்ட முட்டைகள் விழுந்து¸ சாலையில் பசை போல் ஒட்டியது. இதனால் அந்த சிக்னலில் நிற்கும் வாகனங்கள் வழுக்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து காவலர் திருமதி. மீனா அவர்கள் தனது கைகளால் அக்கழிவுகளை சுத்தம் செய்துள்ளார். அவ்வழியாக சென்ற ஆயுதப்படை காவலர் பெண் காவலரின் செயலை கண்டு கழிவுகளை அகற்ற உதவினர். காவலர்களின் இச்செயல் பொதுமக்களிடம் பெரும் பாராட்டை பெற செய்துள்ளது.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

14 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார், DIG முத்துச்சாமி பாராட்டு

1,025 திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உட்கோட்டம், வடமதுரை காவல் நிலைய சரகம் பூசாரிபட்டி கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami