வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு 44 லட்சம் வழங்கிய சக காவலர்கள்

Admin
1 0
Read Time1 Minute, 15 Second

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்ற முயற்சித்து வீர மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர் திரு.ராஜ்குமார் அவர்கள் குடும்பத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 9000 பேர் இணைந்து தெய்வத்திரு. ராஜ்குமார் அவரின் குடும்பத்தினரின் வருங்காலத்தினை கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து நிவாரண உதவியாக 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இன்று (25.07.2020) தீயணைப்புத்துறை இயக்குநர் முனைவர் திரு. சைலேந்திரபாபு,IPS அவர்களால் அவ்வீரரின் குடும்பத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தா இ‌.ஆ.பா அவர்கள் உடனிருந்தார்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முட்டை கழிவுகளை தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம் செய்த காவலர்கள்.

956 மதுரை : மதுரை மாநகரம்¸ தாமரை தொட்டி போக்குவரத்து சந்திப்பின் அருகே முட்டை ஏற்றிவந்த வாகனம் விபத்துக்குள்ளாகி சுமார் 5000த்திற்கு மேற்பட்ட முட்டைகள் விழுந்து¸ சாலையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami