குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த நாமக்கல் போலீஸ்

Admin
Read Time1 Minute, 47 Second

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குத் தெரு அருகே நடைபாதை தகராறில் கடப்பாரையால் தாக்கிய வழக்கின் எதிரிகள் 1. கோபி (32) 2. பாஸ்கர் (28) ஆகியோர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாலிபரை உருட்டு கட்டையால் தாக்கிய எதிரி சாருக்கான் (எ) அலாவுதீன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்கமநாய்க்கன்பட்டி மாரியம்மன் கோயில் அருகே முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திய வழக்கின் எதிரிகள் 1. இளவரசன் (21) 2. திவாகர் (21) 3. மிதுன் (19) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. ஆனந்தராஜ் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் இதுவரை நடந்த திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு வழக்குகள் குறித்து SP விசாரணை

826 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் இன்று (30.07.2020) காலை இதுவரை கண்டு பிடிக்காத திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami