ஆதரவற்ற 3 மாத குழந்தையை மீட்டு முதலுதவி அளித்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜெயதேவி

Admin
0 0
Read Time52 Second

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் கூடையில் வைக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை யாரும் இல்லாத நிலையில் காணப்பட்டது. துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயதேவி அவர்கள் குழந்தையை மீட்டெடுத்தார். அந்த 3 மாத பெண் குழந்தையை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சைல்டு லைன் அமைப்பிற்கு குழந்தை ஒப்படைக்கப்பட்டது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தக்க சமயத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்றய  போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தர்மர் 

959 தேனி : போடி தாலுகா காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சிலமலை கிராமப்பகுதியில் கருப்பையா என்பவர் கிணற்று மோட்டாரில் ஏற்பட்ட பழுது நீக்குவதற்காக ஆழமான கிணற்றில் இறங்கும்போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami