சமூக நலனில் அக்கறையுடன் செயல்படும் கம்பம் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 51 Second

தேனி : கம்பம் பகுதியில் பெற்றோருடன் முகக் கவசம் அணியாமல் வெளியே அழைத்து வந்த குழந்தைக்கு முகக்கவசம் அணிவித்து, குழந்தையின் பெற்றோருக்கு முகக்கவசத்தின் முக்கியத்தை எடுத்துக்கூறி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை கம்பம் போக்குவரத்து SI திரு.ஜாகிர்உசேன் வழங்கியனார்.


கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் வணிக நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் கூட்ட நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழங்கியனார்கள் . 


தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துமணி அவர்கள், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு கிராமங்களுக்குச் சென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவச முகக் கவசங்கள் வழங்கியது கிராம பொது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்ற 3 மாத குழந்தையை மீட்டு முதலுதவி அளித்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜெயதேவி

968 திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் கூடையில் வைக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை யாரும் இல்லாத நிலையில் காணப்பட்டது. துவரங்குறிச்சி காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami