காணொளியில் புகார்தாரர் அளிக்கும்வசதி, அறிமுகம் செய்து வைத்தார் மதுரை காவல் ஆணையர்

Admin
0 0
Read Time35 Second

மதுரை : மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பொதுமக்களின் குறை தீர்க்கும் நாளான இன்று (27.07.2020 ) பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலுருந்து பாதுகாக்க மனுக்களை video conferencing மூலமாக பெற்றுக்கொண்டு, உடனுக்குடன் மனுக்களை விசாரணை செய்ய சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்…


 
 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சமூக நலனில் அக்கறையுடன் செயல்படும் கம்பம் காவல்துறையினர்

889 தேனி : கம்பம் பகுதியில் பெற்றோருடன் முகக் கவசம் அணியாமல் வெளியே அழைத்து வந்த குழந்தைக்கு முகக்கவசம் அணிவித்து, குழந்தையின் பெற்றோருக்கு முகக்கவசத்தின் முக்கியத்தை எடுத்துக்கூறி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami