திருப்பூரில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, 1 கைது

Admin
Read Time1 Minute, 24 Second
திருப்பூர்: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (29) கடந்த 6 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார். அதே பகுதியில் வேலை செய்து வரும் பிரபு வீட்டு அருகில் உள்ள 14 வயது சிறுமிக்கு கடந்த 9 மாதங்களாக காதலிப்பதாக அந்த சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இரண்டு நாட்கள் முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் பூண்டி காவல் நிலையத்தில்  புகார் அளித்ததின்.பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து திருமுருகன் பூண்டி போலீசார் தருமபுரி சென்று அந்த சிறுமியை மீட்டும் பிரபுவை கைது செய்ததோடு,  பிரவுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காணொளியில் புகார்தாரர் அளிக்கும்வசதி, அறிமுகம் செய்து வைத்தார் மதுரை காவல் ஆணையர்

274 மதுரை : மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பொதுமக்களின் குறை தீர்க்கும் நாளான இன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami