யார் பெரியவர்கள் என்ற பிரச்சனை, 02 நபர்கள் கைது

Admin
Read Time1 Minute, 12 Second

தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடங்கநேரி பகுதியில் சமுத்திரகனி என்பவர் முருகேசன் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார், இதில் முருகேசன் என்பவருக்கும் சேர்மம் என்பவருக்கும் ஊரில் யார் பெரியவர் என்று முன்பகை இருந்து வந்துள்ளது.

இச்சமயத்தில் சமுத்திரக்கனி, முருகேசன் உடன் ஊரில் ஒன்றாக சுற்றித் திரிவதால் இது பிடிக்காத சேர்மம் மற்றும் சிவன்ராஜ் ஆகியோர் இணைந்து அரிவாளால் சமுத்திரக்கனியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து சமுத்திரக்கனி கொடுத்4த புகாரின் பெயரில் காவல் ஆய்வாளர் திருமதி. தனலட்சுமி அவர்கள் விசாரணை மேற்கொண்டு சேர்மம் மற்றும் சிவன்ராஜ் ஆகிய 02 நபர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரோடு சத்தியமங்களத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர், முக கவசங்கள் விநியோகம்

213 ஈரோடு : “வருமுன் காப்போம்” என்னும் புது மொழிக்கு இணங்க நோய்த்தொற்று வருவதற்கு முன்பு, நம்மை பாதுகாத்துக்கொள்ள போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, இந்தியாவில் கொரானா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami