குறைகளை தெரிவிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு காணொளி அமைப்பு ஏற்பாடு

Admin
1 1
Read Time1 Minute, 0 Second

கிருஷ்ணகிரி : ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்க முடியாத நிலையில்¸ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க¸ பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று காணொளி காட்சி மூலம் காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பண்டி கங்காதர்.¸இ.கா.ப அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். இந்த சேவை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 12 மணி வரை செயல்பட்டு வருகிறது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனிதநேயமிக்க செயலால் மனம் கவர்ந்த தேனி மாவட்ட காவலர்கள்

600 தேனி : தேனி மாவட்டம் மேரிமாதா கல்லூரியில் கொரோனா பாதுகாப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம் மனித நேயத்துடன் அணுகி அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தும், அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami