கிராம மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்

Admin

ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லை கிராம பகுதிகளில் வசிக்கும் கிராம பொது மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்

Read Time50 Second

தேனி : தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் மற்றும் ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் இணைந்து ராயப்பன்பட்டி காவல் நிலைய கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழ்மையில் உள்ள கிராம மக்களுக்கு  தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கியும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியமைக்கு அக்கிராம பொதுமக்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்தில்லா மாவட்டமாக மாற போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி திறப்பு

454 அரியலூர் : அரியலூர் மாவட்டம்¸ கயர்லாபாத் காவல்நிலையத்தில் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு விழிப்புணர்வு பள்ளியை திருச்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami