பிரபல ரவுடி கைது செய்த தனிப்படையினர்

Admin
0 0
Read Time56 Second

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளார் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஓட்டேரி காவல் ஆய்வாளர் திரு.பாலாஜி அவர்களின் தனிப்படையில் உதவி ஆய்வாளர் திரு. திலீப் குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.தவமணி மு.நி.கா.திரு.வெங்கடேசன் காவலர்கள் திரு.கலையழகன் திரு.கங்காதரன் திரு.உதயகுமார் திரு.தங்கமணி திரு.ஜெயமாயன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஓட்டேரி கஸ்தூரி மெடிக்கல் ஷாப் வழக்கில் ரவுடியான சிலம்பரசனை தனிப்படையினர் கைது செய்தனர்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தூத்துக்குடி  SP எச்சரிக்கை

1,103 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami