சென்னையில் சைபர் க்ரைம் தனிப்பிரிவு தொடக்கம் – ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

Admin
1 0
Read Time1 Minute, 5 Second
சென்னை : இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார் அளிக்க,  சைபர் க்ரைம் தனிப்பிரிவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல் நிலையங்களில் சைபர்  பிரிவுகளை அமைக்க முதலமைச்சர்,  உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் க்ரைம் தனிப்பிரிவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். இன்று முதல்  சைபர் குற்றப்பிரிவு, செயல்படத் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ் வண்ணாரப்பேட்டை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பலாத்காரம் செய்த நபருக்கு கடுங்காவல் தண்டனை பெற்றுத்தந்த தேனி காவல்துறையினர்

844 தேனி : தேனி மாவட்டம் இராஜதானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami