கடலூரில் பெண் அடித்து கொலை

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

கடலுார் : கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி, 42 இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.கணவர் இறந்த பின் கீழக்கல் பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தொழிலாளியாக கருப்பாயி பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை, மேலக்கல்பூண்டி ஏரிக்கரை அய்யனார் கோவில் அருகிலுள்ள கொட்டகையில், தலையில் காயத்துடன், அரை நிர்வாண கோலத்தில் கருப்பாயி இறந்து கிடந்தார். தகவலறிந்த டி.எஸ்.பி., இளங்கோவன் (பொறுப்பு), ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள், துப்பறியும் நாய் அர்ஜூன் வரவழைத்து தடயங்கள் சேகரித்தனர்.

கள்ளக்காதல் பிரச்னையா, கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலுாரில் மாஜி ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி கொலை.

801 கடலுார் : கடலுார் அருகே, தேர்தல் முன் விரோதத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami