ஆட்டை கைது செய்த உத்திர பிரதேச காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பெக்கோங்கஞ்ச் பகுதியில், ஆடுஒன்று சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ஆட்டை கைது செய்த காவல்துறையினர் தங்களுடைய ஜீப்பில் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். ஆடு கைது செய்யப்பட்டதை கண்ட அதன் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய ஆட்டை விடுவிக்கும்படி காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடைசியில் ஆட்டை விடுவிக்க ஒப்புக்கொண்ட காவல்துறையினர் சாலையில் சுற்றித்திரிய அனுமதிக்க வேண்டாம் எச்சரித்தனர். ஆடு முகமூடிஇல்லாமல் லாக் டவுன் விதியை மீறி சாலையில் சுற்றித்திரிந்தன. ஆகையால் அதனை கைது செய்தோம் என காவல்துறையினர் ஒப்புக்கொண்டனர்.

அது மட்டுமல்லாது மக்கள் இப்போது தங்கள் நாய்களுக்கு முகமூடி அணியச் செய்கிறார்கள்இ அதனால் முகமூடி அணியாத ஆடை ஏன்கைது செய்யக் கூடாது? என காவல்துறையினர் ஒருவர் கேட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருடனை பிடித்த காவலர், தி.நகர் துணை ஆணையர் பாராட்டு

642 சென்னை: மொபைல் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த, தலைமை காவலரை, துணை ஆணையர் பாராட்டினார்.சென்னை, ராயப்பேட்டை, சுந்தரேஷ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர், மணிகண்டன், 36. இவர், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami