கொட்டும் மழையில் சாலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 29 Second

திருச்சி : திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணிப் பெண்ணை காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சற்று புத்தி சுவாதீனம் அற்ற அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து கொட்டும் மழையில் சாலையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட துவாக்குடி காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி கர்ப்பிணிப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார். காவல் உடையை பார்த்து பயந்து கத்தியதால் காவல் ஆய்வாளர் அவர்கள் தன்னார்வலர்களான சாருமதி, அனிலா மற்றும் வாழவந்தான் கோட்டை சேர்ந்த எமிலியினா ஆகியோரை போன் செய்து வரவழைத்து அந்த பெண்ணிற்கு சாப்பாடு கொடுத்து, உடைமாற்றி முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் கணவரின் செல்போன் நம்பரை வாங்கி கணவருக்கும் தகவல் கொடுத்து, பத்திரமாக கணவரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியில் இருந்து காணொளி மூலம் பயிற்சி

253 தேனி : தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர் அவர்கள் தலைமையில் சென்னை தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியில் இருந்து காணொளி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami