உயிருக்கு போராடிய வாயில்லா ஜீவன் மீட்ட வேளாங்கண்ணி காவல் ஆய்வாளரின் மனித நேய செயல்.

Admin
0 0
Read Time54 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் திரு. ஆரோக்கியராஜ் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி மேற் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நாய் ஒன்று அடிபட்டு உயிருக்குப் போராடி வந்தது. இந்நிலையில் உடனடியாக அந்த நாயை மீட்டு அதற்கு உரிய சிகிச்சை அளித்து நாய்கள் காப்பகத்திற்கு கொண்டு சேர்த்த காவல் ஆய்வாளரை அப்பகுதி மக்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சொந்த சித்தப்பாவை கைது செய்த கோவில்பட்டி உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, SP பாராட்டு 

245 தூத்துக்குடி : தென்மாவட்டங்களில் அனைத்து சமூக மக்களிடமும் நன்மதிப்பை பெற்ற காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அவர்கள் குற்றம் செய்தது யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami