இணையதள வங்கி கணக்கை ஹேக்கிங் செய்யும் ஆபத்து உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Admin
1 0
Read Time2 Minute, 17 Second

1) ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

2) இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிப்பதன் மூலமாக உங்கள் அலைபேசி எண் மற்றும் பான் கார்டு நம்பரை பெற்று கொள்வார்கள்.

3) இதன்மூலம் அவர்களுக்கு பான் கார்டு நகல் கிடைத்துவிடும்.

4) அதன் பின்பு அவர்கள் காவல் நிலையத்தில் மொபைல் திருட்டு போய்விட்டதாக புகார் பதிவு செய்வார்கள்.

5) பின்பு பான் கார்டு மூலம் அதே எண்ணிற்கான மற்றொரு சிம் கார்டை மொபைல் கம்பெனியில் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.

6) அவர்கள் பெற்ற சிம்கார்டு மூலமாக இன்டர்நெட் பாங்கிங் வாயிலாக தற்போது அவர்களுக்கு உங்கள் பேங்க் அக்கவுன்டை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.

7) பின்பு பேங்க் அக்கவுண்ட் இணைய முகவரிக்கு சென்று “Forgot my Password ” தேர்வினை கிளிக் செய்வார்கள்.

8) பின்பு எளிதாக பின்கோடு மற்றும் அனைத்து தரவுகளும் அவர்களிடம் இருக்கும் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதனால் உங்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

இந்தத் தகவலை சைபர் செல் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இன்டர்நெட் பேங்கிங் வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பரை தங்கள் பாதுகாப்பிற்காக நீக்கி விடும்படி காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுபான கடத்தல் வழக்கில் 6 பேரை கைது செய்துள்ள பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர்

1,015 சென்னை:  போரூர் ஏரிக்கரை பாலம் அருகே, தாம்பரம் வழி புழல் செல்லும் வழியில், நேற்று (07.08. 2020) மதியம் சுமார் 1.30pஅ மணி அளவில் விபத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami