திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையிலும், உடல் வலிமையை மேம்படுத்தவும், கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற அவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
856 கடந்த 15.06.2020 ஆம் தேதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருமை சகோதரர் தெய்வத்திரு. ஜோதிராம் அவர்கள் (2003 பேட்ச்) பணிமுடித்து வீட்டுக்குச் செல்லும் போது எதிர்பாராத […]