தீயணைப்பு காவல்துறை சார்பில் ஓவியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு

Admin
0 0
Read Time1 Minute, 13 Second

சென்னை: சென்னை முகப்பேறு வேலம்மாள் பள்ளியில் தீயணைப்பு காவல்துறை சார்பாக “கொரானாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்” என்ற தலைப்பில் மாநில அளவில் ஓவிய போட்டி நடைபெற்றது.

இதில் பிரணவ் என்ற ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுவன் வரைந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அச்சிறுவனுக்கு முதல் பரிசாக ரூ 3,000/- ரூபாயை தீயணைப்பு துறை காவல் துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, IPS அவர்கள் வழங்கினார். பள்ளியின் சார்பாக திரு.சைலேந்திரபாபு அவர்களுக்கு அவரது உருவப்படத்தை நன்றியுணர்வின் அடையாளமாக நினைவு பரிசாக வழங்கப்பட்டது.


திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது

293 சென்னை: ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இச்சிறுமி ஆவடியில் உள்ள தனியார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami