876
Read Time34 Second
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியமணலி ஜேடர்பாளையம் சுடுகாடு அருகே நாகலட்சுமி என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் குற்றவாளிகள் வருதராஜ்(63), பிட்டர்( எ) கந்தசாமி(60) ஆகியோர்களை எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் அவர்களால் தனிப்படை அமைத்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.