50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்

Admin
2 0
Read Time1 Minute, 40 Second

கடந்த 15.06.2020 ஆம் தேதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருமை சகோதரர் தெய்வத்திரு. ஜோதிராம் அவர்கள் (2003 பேட்ச்) பணிமுடித்து வீட்டுக்குச் செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலைவிபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இயற்கை எய்திவிட்டார்.

அதே போன்று கடந்த 25.06.2020 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருமை சகோதரர் தெய்வத்திரு.கோபி அவர்கள் (2003 பேட்ச்) பணிமுடித்து வீட்டுக்குச் செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலைவிபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இயற்கை எய்திவிட்டார்.

இரண்டு சகோதரர்களின் குடும்பத்திற்கும் உதவி செய்யும் பொருட்டு “உதவும் கரங்கள் 2003 Batch”ல் உள்ள அனைத்து சகோதரர்களும் பங்களிப்பு செய்த தொகையான (ரூ.50,43,000/-)ரூபாய் ஐம்பது லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்தை, சகோதரர்களின் குடும்பத்திற்கு ரூ.25,21,500/- வீதம் ரூபாய் (இருபத்தி ஐந்து லட்சத்து இருபத்து ஒன்றாயிரத்து ஐந்நூறு மட்டும்) இன்று 09.08.2020 அவர்களின் குழந்தைகள், மனைவி மற்றும் பெற்றோர்களுக்கு வைப்பு நிதியாகவும், காசோலையாகவும் கொடுக்கப்பட்டது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி

576 கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2016-ம் வருடம் பணி ஓய்வு பெற்ற திரு.நாகரத்தினம் அவர்களின் மகன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami