ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி

Admin
2 0
Read Time53 Second
கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2016-ம் வருடம் பணி ஓய்வு பெற்ற திரு.நாகரத்தினம் அவர்களின் மகன் திரு. வெங்கடேஷ் பிரபு முதுகலைப் பட்டம் பெற்று¸ 2018-ம் வருடம் இந்திய வனச் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று தற்பொழுது பயிற்சி பெற்று வருகிறார். இருப்பினும் அவர் ஐ.ஏ.எஸ் ஆவதே தனது குறிக்கோளாக இருந்ததால் விடாமுயற்சியில் பயின்று தற்பொழுது அகில இந்திய குடியியல் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்

363 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள உலக ஊரணி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார்(23). இவர் நேற்று மாலையில் நண்பர்களுடன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami