புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.

Admin
1 0
Read Time42 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டி கடையில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திருமுருகன் மற்றும் ஆசிக் அலி ஆகிய இருவரையும் SI திரு.காளிமுத்து அவர்கள் U/s 24(1) TOBACCO Act 2003-ன் கீழ் கைது செய்தார்.

மேலும், அவர்களிடமிருந்து சுமார் ரூபாய் 68 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.‌

917 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 2018-2019 ஆண்டில் பத்தாம் வகுப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami