Read Time56 Second
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை உட்கோட்டம் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் நாடகக் க2லைஞர் திரு. ராஜ்குமார் அவர்கள் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியது முதல் வருமானமின்றி இருப்பதாக கூறியதின் பேரில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்