பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Admin
1 0
Read Time1 Minute, 6 Second

பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட கொலை வழக்கில் ஈடுபட்ட பிரகாஷ் (30) த/பெ பத்மநாபன், டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரு, சங்குப்பேட்டை , பெரம்பலூர், மற்றும் விஜயராஜ் (30), த/பெ செல்வக்குமார், திருவள்ளுவர் தெரு, சங்குப்பேட்டை, பெரம்பலூர். ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தா இ.ஆ.ப அவர்கள் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


 

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
50 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அடர்ந்த மலைப்பகுதியில் தடம்மாறி சென்றவரை மீட்டு வந்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.

854 திருநெல்வேலி : சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொழுந்துமாமலைக்கு, நேற்று முன்தினம் தென்காசி இடைகாலை சேர்ந்த மாரியப்பன் (26) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami